Home

21 August 2020

HISTORY DESC இணையதளப் பக்கம் துவக்கச் செய்தி

வரலாற்றுத் துறை கல்வி சேவை மையம் (History Desc) இணையதளப் பக்கம் துவங்கப்படும் செய்தியை அனைத்து வரலாற்று ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடம் சார்ந்த செய்திகள்,  கற்றல் கற்பித்தல் பதிவுகள், விடைக் குறிப்புகள், PPT ஸ்லைடுகள், MLM கையேடுகள், வீடியோக்கள் மற்றும் பல... www.historydesc.blogspot.com என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்படும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது ஒரு ஆசிரியர் - மாணவர் நலனுக்காக துவங்கப்படும் இணையதளப் பக்கம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நன்றி. 

20 August 2020

முக்கிய அறிவிப்பு - வரலாற்று களஞ்சியம் கட்டுரைகள் வெளியீட்டில் பங்களிக்க அழைப்பு.

  


முக்கிய அறிவிப்பு : 
நமது இணையதளப் பக்கத்தில் வரலாறு தொடர்பான செய்திகளை வரலாற்று களஞ்சியம் என்ற பெயரில் கட்டுரைகளாக (ஆர்ட்டிக்கல்ஸ்) வெளியிட உள்ளோம். 

கட்டுரைகள் வரவேற்பு : 
ஏதேனும் ஒரு வரலாற்று தலைப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வரலாறு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மற்றும் இடம்பெறாமல் விடுபட்டுள்ள மிகவும் முக்கியமான வரலாற்றுத் தகவல்களை அல்லது வரலாற்று துணுக்குகளை 9944573722 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது historydesc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 
அனுப்பி வைத்தால் நமது இணையதளப் பக்கத்தில் வெளியிடப்படும். 

பொன்னான வாய்ப்பு : 
விருப்பமுள்ள வரலாற்று ஆசிரியர்கள் இதில் பங்களிக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தங்கள் அறிவுத் திறனை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றி. 

அனுப்ப வேண்டியவை :
1. கட்டுரை (ஆர்டிக்கல்). 
2. மேற்கோள் நூல்கள். 
3. பெயர், கல்வித் தகுதி. 
4. பதவி, பணி விவரம். 
4. வண்ண புகைப்படம். 

குறிப்பு : 
தாங்கள் அனுப்பும் வரலாற்று தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் உண்மைத் தன்மை அறிந்த பிறகே இணையதளப் பக்கத்தில் ஆர்ட்டிக்கலாக வெளியிடப்படும். 

HISTORY DESC - LOGO

 


Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts