Home

Showing posts with label Varalatru Kalanjiyam. Show all posts
Showing posts with label Varalatru Kalanjiyam. Show all posts

20 August 2020

முக்கிய அறிவிப்பு - வரலாற்று களஞ்சியம் கட்டுரைகள் வெளியீட்டில் பங்களிக்க அழைப்பு.

  


முக்கிய அறிவிப்பு : 
நமது இணையதளப் பக்கத்தில் வரலாறு தொடர்பான செய்திகளை வரலாற்று களஞ்சியம் என்ற பெயரில் கட்டுரைகளாக (ஆர்ட்டிக்கல்ஸ்) வெளியிட உள்ளோம். 

கட்டுரைகள் வரவேற்பு : 
ஏதேனும் ஒரு வரலாற்று தலைப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வரலாறு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மற்றும் இடம்பெறாமல் விடுபட்டுள்ள மிகவும் முக்கியமான வரலாற்றுத் தகவல்களை அல்லது வரலாற்று துணுக்குகளை 9944573722 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது historydesc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 
அனுப்பி வைத்தால் நமது இணையதளப் பக்கத்தில் வெளியிடப்படும். 

பொன்னான வாய்ப்பு : 
விருப்பமுள்ள வரலாற்று ஆசிரியர்கள் இதில் பங்களிக்க வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தங்கள் அறிவுத் திறனை வெளிப்படுத்தும் ஒரு நல்வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றி. 

அனுப்ப வேண்டியவை :
1. கட்டுரை (ஆர்டிக்கல்). 
2. மேற்கோள் நூல்கள். 
3. பெயர், கல்வித் தகுதி. 
4. பதவி, பணி விவரம். 
4. வண்ண புகைப்படம். 

குறிப்பு : 
தாங்கள் அனுப்பும் வரலாற்று தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் உண்மைத் தன்மை அறிந்த பிறகே இணையதளப் பக்கத்தில் ஆர்ட்டிக்கலாக வெளியிடப்படும். 

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts