05 July 2024

12th History TM - PPT Unit 6

12 ஆம் வகுப்பு - வரலாறு

6. தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்  

Download Link 👇👇👇

12th History Unit 6 - PPT

12th History Unit 6 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 5

12 ஆம் வகுப்பு - வரலாறு

5. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்  

Download Link 👇👇👇

12th History Unit 5 - PPT

12th History Unit 5 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 4

12 ஆம் வகுப்பு - வரலாறு

4. காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்  

Download Link 👇👇👇

12th History Unit 4 - PPT

 12th History Unit 4 - Online Test

 

 

 

 

12th History TM - PPT Unit 3

12 ஆம் வகுப்பு - வரலாறு

3. இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 

Download Link 👇👇👇

12th History Unit 3 - PPT

12th History Unit 3 - Online Test

 

 

 

 

 

12th History TM - PPT Unit 2

12 ஆம் வகுப்பு - வரலாறு

2. தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

Download Link 👇👇👇

12th History Unit 2 - PPT

12th History Unit 2 - Online Test


 

 

 


12th History TM - PPT Unit 1

12 ஆம் வகுப்பு - வரலாறு

1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

Download Link 👇👇👇

12th History Unit 1 - PPT

12th History Unit 1 - Online Test

 

 

 

 

03 July 2024

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் - DSE செயல்முறைகள்

 

பார்வையில் காணும் புதுதில்லி மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடிதத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவர்தம் விவரங்களை நேரடியாக http://nationalawardstoteachers.education.gov.n என்ற இணையதளம் மூலம் 27.06.2024 முதல் 15.07.2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், கீழ்கண்டவாறு மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக் குழுவிற்கு தேர்வு பட்டியலை 25.07.2024 தேதிக்குள் இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், மாநிலப் பிரதிநிதியாக ஒருவரும். மாவட்ட ஆட்சியரின் பிரிதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரையும் உட்படுத்தி மாவட்ட தேர்வுக் குழுவினை அமைத்து, மாவட்ட நிலையில் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை பரிசீலித்து, ஒரு மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து. மாநிலத் தேர்வுத் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மாநிலப் பிரதிநிதியாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 






31 May 2024

Breaking : தமிழ்நாட்டில் ஜூன் 10 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவிப்பு

2024 - 25 கல்வி ஆண்டில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு 


முன்னதாக ஜூன் 6 - ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 10 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 


கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. அதேபோல் தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து வலியுறுத்தப்பட்டது. அதனைக் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 





16 May 2024

11th and 12th STD History MLM - 2024

11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு 2024 குறைந்தபட்ச கற்றல் கையேடு (MLM) 

15 May 2024

11th and 12th STD - History TM - Kavin Guide 2024

2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு கவின் கையேடு தமிழ்வழி.

14 May 2024

10th STD - Social Science - Kavin Guide 2024

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் கவின் கையேடு மற்றும் வரைபடப் பயிற்சி ஏடு.

13 May 2024

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மார்ச் 2024

மார்ச் 2024 இல் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 14/05/2024 அன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 

09 May 2024

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - ஏப்ரல் 2024

ஏப்ரல் 2024 இல் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 10/05/2024 அன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 

05 May 2024

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மார்ச் 2024

மார்ச் 2024 இல் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 06/05/2024 அன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 

02 May 2024

திரிபிடகங்கள்

பௌத்தர்களின் புனித நூல் திரிபிடகங்கள். இதன் பொருள் மூன்று கூடைகள். இது பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது.

22 April 2024

Character Certificate for College TRB

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் கல்லூரி உதவிப் பேராசிரியர் போட்டித் தேர்வுக்கான நன்னடத்தைச் சான்றிதழ்.

05 April 2024

11th History - Public Exam Answe Keys - March 2024

11 ஆம் வகுப்பு வரலாறு மார்ச் 2024 அரசு பொதுத்தேர்வு விடைக் குறிப்புகள். 

14 March 2024

கல்லூரி விரிவுரையாளர் - போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

11th STD History - Unit Wise - Public Exam Questions - TM

11 ஆம் வகுப்பு வரலாறு முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்பட்ட வினாக்கள் அலகு வாரியாகவும், வரைபடம், காலக் கோடு, கட்டாய வினா எனப் பிரித்தும் தரப்பட்டுள்ளது.

06 March 2024

பதினாறு மகாஜனபதங்கள் - குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம்

குரு

டெல்லி, மீரட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக குரு இருந்தது. அதன் தலைநகரம் இந்திரப்பிரஸ்தம். மற்றொரு முக்கிய நகரம் ஹஸ்தினாபுரம். குரு அரசு வேதகாலத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்தது.

Featured Post

வருமான வரியில் விளிம்பு நிவாரணம் (Marginal Relief) எப்படி கணக்கிடுவது.

விளிம்பு நிவாரணம் (Marginal Relief) :  7 இலட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25,000 ரூபாய் வரை வருமான வரி தள்ளுபடி (Rebate) என்பது பெ...

Popular Posts