வரலாற்றுத் துறை கல்வி சேவை மையம் (History Desc) இணையதளப் பக்கம் துவங்கப்படும் செய்தியை அனைத்து வரலாற்று ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடம் சார்ந்த செய்திகள், கற்றல் கற்பித்தல் பதிவுகள், விடைக் குறிப்புகள், PPT ஸ்லைடுகள், MLM கையேடுகள், வீடியோக்கள் மற்றும் பல... www.historydesc.blogspot.com என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்படும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது ஒரு ஆசிரியர் - மாணவர் நலனுக்காக துவங்கப்படும் இணையதளப் பக்கம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.

