24 August 2021
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.
21 August 2021
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க தமிழக அரசு அனுமதி
✍️ 9 முதல் 12 வகுப்புகள் வரை மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 15 க்குப் பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு.
19 August 2021
18 August 2021
17 August 2021
மேல்நிலை வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021-22
16 August 2021
12 ஆம் வகுப்பு வரலாறு வீடியோ வகுப்பு - அலகு 3
12th History - Video Class - 2020 TM - Unit 3
Videos Link 👇👇👇
15 August 2021
12 ஆம் வகுப்பு வரலாறு அலகு 1 - தேசியம் என்பதன் பொருள்
1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
தேசியம் என்பதன் பொருள்
தேசியம் என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியுடன் இருத்தல். தனது நாட்டை ஏனைய நாடுகளை விட உயர்வான இடத்தில் வைத்துப் போற்றுதல். தனது நாட்டின் பண்பாடு மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துதல்.
10 August 2021
09 August 2021
10th STD Social Science Kavin Guide 2021 EM
English Medium Study Material
Kavin Guide 2021 👇👇👇
06 August 2021
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு அலகு 1 அறிமுகம்
1. முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
அறிமுகம் :
அனைவருக்கும் வணக்கம். முதலில் ஒரு சிறு கேள்வியுடன் தொடங்கலாம். வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
🖍️உலகில் நடைபெற்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது எந்த இடத்தில் நடைபெற்றது எந்த ஆண்டு நடைபெற்றது என்று கட்டாயம் வரலாற்றில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவை இரண்டும் இல்லாமல் வரலாறு எழுத முடியாது. அதன் காரணமாகத் தான் இடம் மற்றும் காலம் ஆகிய இரண்டும் வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுகின்றது.
05 August 2021
12 ஆம் வகுப்பு வரலாறு அலகு 1 அறிமுகம்
1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி.
அறிமுகம்.
✍️ இந்தியா இயற்கை வளம் மிகுந்த ஒரு நாடாக இருந்தது. மூலப் பொருட்கள் உற்பத்தியிலும் கைவினை தயாரிப்புகளிலும் முன்னணியில் இருந்தது. இந்திய பொருட்களுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக இருந்தது. அதனால் உலகின் மிகச் சிறந்த ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விளங்கியது. ஆனால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை தலைகீழாக மாறியது.
30 July 2021
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வீடியோ வகுப்பு - பொருளியல் அலகு 3
9th STD Social Science
Economics - Unit 3
Video Link 👇👇👇
27 July 2021
11 ஆம் வகுப்பு வரலாறு அலகு தேர்வு - 1
26 July 2021
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வீடியோ வகுப்பு - குடிமையியல் அலகு 3
9th Social Science
Civics - Unit 3
Video Link 👇👇👇
24 July 2021
12 ஆம் வகுப்பு வரலாறு அலகு தேர்வு - 1
19 July 2021
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வீடியோ வகுப்பு - புவியியல் அலகு 3
9th STD Social Science
Geography - Unit 3
Video Link 👇👇👇
16 July 2021
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வீடியோ வகுப்பு - வரலாறு அலகு 3
9th STD Social Science
History - Unit 3
Video Link 👇👇👇
14 July 2021
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வீடியோ வகுப்பு - பொருளியல் அலகு 2
9th STD Social Science
Economics - Unit 2
Video Link 👇👇👇
12 July 2021
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வீடியோ வகுப்பு - புவியியல் அலகு 2
9th STD Social Science
Geography - Unit 3
Video Link 👇👇👇
10 July 2021
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வீடியோ வகுப்பு - பொருளியல் அலகு 1
8th STD Social Science
Economics - Unit 1
Video Class 👇👇👇
Featured Post
IT Projection Form FY 2025-26 (AY 2026-27) Version 26.0
வருமான வரி கணிப்பு படிவம் நிதியாண்டு (2025 - 2026) Income Tax Projection Form - Version 26.0 (Old Regime and New Regime) Financial Year 2...

-
Income Tax Form Latest Version 2.0 (Old Regime and New Regime) Financial Year 2024-25 (AY 2025-26) Auto calculation is enabled in this So...
-
12 ஆம் வகுப்பு - வரலாறு PPT and Online Test PPT Work Thanks to க. சுந்தரமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் Online Test Thanks to ம. சக்திவேல் க...
-
Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 25/02/2025