கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
14 March 2024
11th STD History - Unit Wise - Public Exam Questions - TM
11 ஆம் வகுப்பு வரலாறு முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்பட்ட வினாக்கள் அலகு வாரியாகவும், வரைபடம், காலக் கோடு, கட்டாய வினா எனப் பிரித்தும் தரப்பட்டுள்ளது.
06 March 2024
பதினாறு மகாஜனபதங்கள் - குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம்
குரு
டெல்லி, மீரட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக குரு இருந்தது. அதன் தலைநகரம் இந்திரப்பிரஸ்தம். மற்றொரு முக்கிய நகரம் ஹஸ்தினாபுரம். குரு அரசு வேதகாலத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்தது.
04 March 2024
பதினாறு மகாஜனப்பதங்கள் - அவந்தி, பிரத்யோதா
அவந்தி
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாளவத்தைச் (உஜ்ஜயினி மாவட்டம்) சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக அவந்தி இருந்தது. வெட்ராவதி (பேட்வா) ஆறு அவந்தி நாட்டை இரண்டாகப் பிரிந்தது. இதன் முதன்மைத் தலைநகரம் உஜ்ஜயினி.
02 March 2024
பதினாறு மகாஜனப்பதங்கள் - வத்சம், உதயணன்
வத்சம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக வத்சம் இருந்தது. வத்சம் யமுனை ஆற்றின் வலது கரையில் அமைந்து இருந்தது. அங்கு நேர்த்தியான பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் தலைநகரம் கௌசாம்பி அல்லது கோசாம்பி. இது அலகாபாத்திற்கு தெற்கே சுமார் 38 மைல்கள் (அதாவது 64 கி.மீ.) தொலைவில் தற்போதுள்ள கோசம் என்ற இடத்தில் அமைந்திருந்தது.
Subscribe to:
Comments (Atom)
Featured Post
Income Tax Form FY 2025-2026 (AY 2026-2027) By Arivazhagan - Version 2.0 Dated 10/12/2025
Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025
-
Income Tax Form Latest Version 2.0 (Old Regime and New Regime) Financial Year 2024-25 (AY 2025-26) Auto calculation is enabled in this So...
-
12 ஆம் வகுப்பு - வரலாறு PPT and Online Test PPT Work Thanks to க. சுந்தரமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் Online Test Thanks to ம. சக்திவேல் க...
-
Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025