Home

07 July 2024

10th Std Social Science - History PPT - Unit 3

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

வரலாறு - அலகு 3

3. இரண்டாம் உலகப்போர்

Download Link 👇👇👇

10th History PPT - Unit 3 TM


10th STD - Social Science

History - Unit 3

3. World war II

Download Link 👇👇👇

10th History PPT - Unit 3 EM





 

 

10th Std Social Science - History PPT - Unit 2

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

வரலாறு - அலகு 2

2. இரு உலகப் போர்களுக்கு இடையில் உலகம்

Download Link 👇👇👇

10th History PPT - Unit 2 TM


10th STD - Social Science

History - Unit 2

2. The World between two World Wars

Download Link 👇👇👇

10th History PPT - Unit 2 EM





 

 

10th Std Social Science - History PPT - Unit 1

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

வரலாறு - அலகு 1

1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

Download Link 👇👇👇

10th History PPT - Unit 1 TM


10th STD - Social Science

History - Unit 1

1. Outbreak of World War I and Its Aftermath

Download Link 👇👇👇

10th History PPT - Unit 1 EM





 

 

06 July 2024

12th History Tamil Medium - PPT and Online Test

12 ஆம் வகுப்பு - வரலாறு 

PPT and Online Test


PPT Work Thanks to

க. சுந்தரமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டம்


Online Test Thanks to

ம. சக்திவேல்

கோயம்புத்தூர் மாவட்டம்


அலகு 1

அலகு 2

அலகு 3

அலகு 4

அலகு 5

அலகு 6

அலகு 7

அலகு 8

அலகு 9

அலகு 10

அலகு 11

அலகு 12

அலகு 13

அலகு 14

அலகு 15





05 July 2024

12th History TM - PPT Unit 15

12 ஆம் வகுப்பு - வரலாறு

15. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்  

Download Link 👇👇👇

12th History Unit 15 - PPT

12th History Unit 15 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 14

12 ஆம் வகுப்பு - வரலாறு

14. இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்  

Download Link 👇👇👇

12th History Unit 14 - PPT

12th History Unit 14 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 13

12 ஆம் வகுப்பு - வரலாறு

13. ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்  

Download Link 👇👇👇

12th History Unit 13 - PPT

12th History Unit 13 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 12

12 ஆம் வகுப்பு - வரலாறு

12. ஐரோப்பாவில் அமைதியின்மை  

Download Link 👇👇👇

12th History Unit 12 - PPT

12th History Unit 12 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 11

12 ஆம் வகுப்பு - வரலாறு

11. புரட்சிகளின் காலம்  

Download Link 👇👇👇

12th History Unit 11 - PPT

12th History Unit 11 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 10

12 ஆம் வகுப்பு - வரலாறு

10. வீன உலகம் : பகுத்தறிவின் காலம்  

Download Link 👇👇👇

12th History Unit 10 - PPT

12th History Unit 10 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 9

12 ஆம் வகுப்பு - வரலாறு

9. ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

Download Link 👇👇👇

12th History Unit 9 - PPT

12th History Unit 9 - Online Test

 

 

  

12th History TM - PPT Unit 8

12 ஆம் வகுப்பு - வரலாறு

8. காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு  

Download Link 👇👇👇

12th History Unit 8 - PPT

12th History Unit 8 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 7

12 ஆம் வகுப்பு - வரலாறு

7. இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்ட ம்  

Download Link 👇👇👇

12th History Unit 7 - PPT

 12th History Unit 7 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 6

12 ஆம் வகுப்பு - வரலாறு

6. தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்  

Download Link 👇👇👇

12th History Unit 6 - PPT

12th History Unit 6 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 5

12 ஆம் வகுப்பு - வரலாறு

5. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்  

Download Link 👇👇👇

12th History Unit 5 - PPT

12th History Unit 5 - Online Test

 

 

 

12th History TM - PPT Unit 4

12 ஆம் வகுப்பு - வரலாறு

4. காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்  

Download Link 👇👇👇

12th History Unit 4 - PPT

 12th History Unit 4 - Online Test

 

 

 

 

12th History TM - PPT Unit 3

12 ஆம் வகுப்பு - வரலாறு

3. இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப்போரின் தாக்கம் 

Download Link 👇👇👇

12th History Unit 3 - PPT

12th History Unit 3 - Online Test

 

 

 

 

 

12th History TM - PPT Unit 2

12 ஆம் வகுப்பு - வரலாறு

2. தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

Download Link 👇👇👇

12th History Unit 2 - PPT

12th History Unit 2 - Online Test


 

 

 


12th History TM - PPT Unit 1

12 ஆம் வகுப்பு - வரலாறு

1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

Download Link 👇👇👇

12th History Unit 1 - PPT

12th History Unit 1 - Online Test

 

 

 

 

03 July 2024

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் - DSE செயல்முறைகள்

 

பார்வையில் காணும் புதுதில்லி மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடிதத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவர்தம் விவரங்களை நேரடியாக http://nationalawardstoteachers.education.gov.n என்ற இணையதளம் மூலம் 27.06.2024 முதல் 15.07.2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், கீழ்கண்டவாறு மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக் குழுவிற்கு தேர்வு பட்டியலை 25.07.2024 தேதிக்குள் இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், மாநிலப் பிரதிநிதியாக ஒருவரும். மாவட்ட ஆட்சியரின் பிரிதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரையும் உட்படுத்தி மாவட்ட தேர்வுக் குழுவினை அமைத்து, மாவட்ட நிலையில் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை பரிசீலித்து, ஒரு மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து. மாநிலத் தேர்வுத் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மாநிலப் பிரதிநிதியாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 






Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts