07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 7

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 7

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 7. இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம். 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி அறியச் செய்தல்.

2. இந்திய தேசிய இராணுவம் உருவாக்கத்தை புரியச் செய்தல்.

3. இராயல் இந்திய கப்பற்படைக் கலகம் பற்றி உணரச் செய்தல்.

4. இராஜாஜி திட்டம், மௌண்ட் பேட்டன் திட்டம் விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. இந்திய தேசிய இயக்கத்தில் மக்களை ஒருங்கிணைத்தவர் யார்?

2. இரண்டாம் உலகப் போர் பற்றி நீவீர் அறிந்தது என்ன?

3. இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவர் யார்?

பாடக் குறிப்புகள் :      

இரண்டாம் உலகப்போரின் துவக்கமும் மாகாண காங்கிரஸ் அமைச்சர் -ரவைகளின் ஒப்புதல் பெறாமல் பிரிட்டிஷார் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதும் இந்திய தேசிய காங்கிரசையும் காந்தியடிகளையும் அரசியல் ரீதியாகத் தூண்டியது.

* தனிநபர் சத்தியாகிரகம் - ஆகஸ்ட் கொடை

* காங்கிரஸில் இருந்து போஸ் நீக்கப்படுதல்

* முஸ்லிம் லீகின் லாகூர் தீர்மானம்

1. கிரிப்ஸ் தூதுக்குழு வருகை

* கிரிப்ஸின் முன் மொழிவும் அது நிராகரிக்கப்படலும்

* முத்து துறைமுகம் தாக்குதலும் காங்கிரஸ் முன்னிருந்த சவால்களும்

* வெள்ளையனே வெளியேறு இயக்கம்

* காங்கிரசின் வார்தா கூட்டம்

* "செய் அல்லது செத்துமடி" எனும் முழக்கம்

* அரசாங்கத்தின் மனிதத்தன்மை யற்ற அடக்குமுறை

* இயக்கத்தின் பரவலும் அதன் தீவிரமும் 

* இரகசிய வானொலி ஒலிபரப்பு - உஷா மேத்தா 

* கட்டவிழ்ந்த வன்முறை - காந்தியடிகளின் விடுதலை

3. சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

* போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம்

* இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

4. இராயல் இந்திய கப்பற்படைக் கலகம்

5. இராஜாஜியின் முன் மொழிவும் வே வல் திட்டமும்

* தனிநாடு கோரிக்கை - இராஜாஜி திட்டம் - வேவல் திட்டம்

6. அமைச்சரவைத் தூதுக்குழு மற்றும் மௌண்ட் பேட்டன் திட்டம்

* அமைச்சரவைத் தூதுக்குழு, இடைக்கால அரசாங்கம்

* நேரடி நடவடிக்கை நாள், மௌண்ட்பேட்டன் திட்டம்

மதிப்பிடுதல் :      

1. "செய் அல்லது செத்துமடி" எனும் முழக்கமிட்டவர் யார்?

2. இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?

3. சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசப் பிரதிநிதி யார்?

கற்றல் விளைவுகள் :      

1. வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி அறிந்து கொண்டனர்.

2. இந்திய தேசிய இராணுவம் உருவாக்கத்தை புரிந்து கொண்டனர்.

3. இராயல் இந்திய கப்பற்படைக் கலகம் பற்றி உணர்ந்து கொண்டனர்.

4. இராஜாஜி திட்டம், மௌண்ட் பேட்டன் திட்டம் தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்

2. சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?

3. இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 7








No comments:

Post a Comment

Featured Post

IT Projection Form FY 2025-26 (AY 2026-27) Version 26.0

வருமான வரி கணிப்பு படிவம்  நிதியாண்டு (2025 - 2026) Income Tax Projection Form - Version 26.0  (Old Regime and New Regime)  Financial Year 2...