Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025
12 ஆம் வகுப்பு வரலாறு - அலகு 4
காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒருங்கிணைத்தல்
UNIT 4 - PART 1
UNIT 4 - PART 2
UNIT
4 - PART 3
விளிம்பு நிவாரணம் (Marginal Relief) :
7 இலட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25,000 ரூபாய் வரை வருமான வரி தள்ளுபடி (Rebate) என்பது பெயரளவில் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் 7 இலட்சம் ரூபாய்கு 20,000 ரூபாய்தான் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் 7 இலட்சம் ரூபாய் என்ற வருமான வரி அலகின் விளிம்பில் (அருகில்) 7,00,001 முதல் 7,22,221 வரை வருமானம் இருப்பவர்களுக்கு விளிம்பு நிவாரணம் (Marginal Relief) வழங்கப்படுகிறது.
Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025