HOME

14 March 2024

கல்லூரி விரிவுரையாளர் - போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வு. 

முக்கியத் தேதிகள். 

ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தல். 

துவங்கும் நாள் : 28-03-2024  

கடைசி நாள் : 29-04-2024. 

தேர்வு நாள் : 04-08-2024 (தற்காலிகம்) 

கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வு 04-08-2024 அன்று நடைபெறும் என்று தற்காலிகத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Notification No. 02/2024, Dated - 14/03/2024

Notification Link


Syllabus Gazette No. 73, Dated - 29/02/2024

Syllabus Link




No comments:

Post a Comment