HOME

24 July 2021

12 ஆம் வகுப்பு வரலாறு அலகு தேர்வு - 1

12th STD HISTORY ONLINE TEST

(LESSONS 1, 2, 3)

Online Test Link 👇👇👇


மாணவர்களை அலகு தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் ஒரு மதிப்பெண் (1 Mark) வினாக்கள் அடங்கிய ஆன்லைன் தேர்வு இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது. 

80% க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மின் சான்றிதழ் இமெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கப்படும். 

மேலும் 80% க்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். ஒரு மாணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். 

நன்றி.🙏🙏🙏
By - History Desc

22 comments: